×

எலிக் காய்ச்சலுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன: பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

சென்னை : எலிக் காய்ச்சலுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். பாதிப்பு ஏற்பட்டுள்ள மொக்கத்தான் பாறை கிராமத்தில் முகாம்கள் தொடர்ந்து இயங்குகின்றன என்றும் 14 குழந்தைகளை தவிர வேறு யாருக்கும் பாதிப்பில்லை;
அவர்களும் நலமுடன் உள்ளதாகவும் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.மக்கள் அச்சப்படத் தேவையில்லை; சுத்தமான குடிநீரைப் பயன்படுத்தினால் பிரச்னை வராது என்றும் செல்வ விநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

The post எலிக் காய்ச்சலுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன: பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் appeared first on Dinakaran.

Tags : Richva Vinayagam ,Department of Public Health ,Chennai ,Director of ,Public ,Health ,Shelva Vinayagam ,Mokkathan rock village ,Public Health ,
× RELATED நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான...