×

ஈரோட்டில் உள்ள 5 கோயில்களில் ரூ. 4.76 கோடி திருப்பணிக்கு அடிக்கல்

சென்னை : 5 கோயில்களில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, முத்துசாமி அடிக்கல் நாட்டினர். ஈரோட்டில் உள்ள 5 கோயில்களில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

The post ஈரோட்டில் உள்ள 5 கோயில்களில் ரூ. 4.76 கோடி திருப்பணிக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Chennai ,Shekharbabu ,Muthuswamy ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!