×

தேர்தல் பத்திரம் விற்பனை: பாஜகவுக்கு அதிக நிதி

டெல்லி: நாடு முழுவதும் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதம் பா.ஜ.க.வுக்கு சென்றுள்ளன. ரூ.12,008 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்ற நிலையில் 55% அதாவது ரூ.6564 கோடி பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ.2,800 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டதில் ரூ.1,294 கோடி பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் 6% அதாவது வெறும் ரூ.171 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. 2023 மார்ச் வரை தேர்தல் பத்திர விற்பனை மூலம் காங்கிரசுக்கு 9.5% அதாவது ரூ.1135 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

The post தேர்தல் பத்திரம் விற்பனை: பாஜகவுக்கு அதிக நிதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,J. K. ,Dinakaran ,
× RELATED ஆணையத்தை பாஜகவின் ‘பி’ டீமாக...