×

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சென்னை: அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Amavasai ,Tamil Nadu ,Tai ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...