×

உதகை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை ஏப்ரலில் முழு செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உதகை: உதகை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை ஏப்ரலில் முழு செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மலைப் பிரதேசங்களில் அதிக படுக்கை வசதிகளுடன் செயல்படும் முதல் அரசு மருத்துவமனையாக திகழும். உதகையில் 700 படுக்கைகளுடன் தயாராகி வரும் மருத்துவமனையை ஏப்ரல் மாதத்தில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

The post உதகை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை ஏப்ரலில் முழு செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Uthagai Government Medical College Hospital ,Minister ,M. Subramanian ,Utagai ,Utagai Government Medical College Hospital ,India ,Utkai ,Utkai Government Medical College Hospital ,M.Subramanian ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...