×

இலங்கை கடற்படையால் கைதான 19 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பிப்.22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைதான 19 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து 19 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து 2 படகுகளும் பறிமுதல் செய்தது.

The post இலங்கை கடற்படையால் கைதான 19 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பிப்.22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Colombo ,Jaffna Jail ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!