×

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தது காவல்துறை..!!

சென்னை: சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. சைபர் தனிப்படையும் அமைக்கப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. 2 பயங்கரமான வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகவும், உடனடியாக குழந்தைகளை அப்புறப்படுத்துங்கள் என்றும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தது காவல்துறை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Police ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...