×
Saravana Stores

சென்னையில் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு!

சென்னை: சென்னையில் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க சென்னையில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் உத்தரவு. சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை என நேரடியாக சென்று சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை. ரவுடிகளுக்கு கிடைக்கும் பொருளாதார உதவிகளை தடை செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

The post சென்னையில் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai police station ,Police Station in ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...