×

மேலூர் அருகே வீடு புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேர் கைது..!!

மதுரை: மேலூர் அருகே மருதூர் கிராமத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காளியம்மாள், லதா மற்றும் ராஜேந்திரன் ஆகிய 3 பேர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் 7 பேருக்கு மேலூர் போலீசார் வலைவீசி வருகின்றனர்.

The post மேலூர் அருகே வீடு புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : invasion ,Melur ,Madurai ,Marudur ,Kaliammal ,Latha ,Rajendran ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!