×

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசுகிறார். பிப்.11ல் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வரவுள்ள நிலையில் அதுதொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

The post டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,State President Annamalai ,Union Home Minister ,Amit Shah ,Delhi ,J.P. Natta ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...