×

திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட தமிழ் படங்களில் இசையமைத்துள்ளார்.

The post திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Vijay Anand ,Chennai ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...