×

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அஜித் பவார் தலைமையிலான அணிக்கு வழங்கியது தேர்தல் ஆணையம்

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அஜித் பவார் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அஜித் பவார் தலைமையிலான அணிக்கு வழங்கியது தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Nationalist Congress Party ,Ajit Bawar ,Delhi ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...