×

நாளை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் :சத்யபிரதா சாகு

சென்னை :மக்களவை தேர்தல் குறித்து பல்வேறு துறை உயர்அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.இதைத் தொடர்ந்து சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில்,”நாளை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். இன்று வருமானவரித்துறை.! ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நாளை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் :சத்யபிரதா சாகு appeared first on Dinakaran.

Tags : District Collectors and Police Officers ,Sathyaprada Saku ,Chennai ,Election Commission ,District Collectors and ,Satyapratha Sahu ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை...