×

ஸ்பெயின் முதலீடுகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை விளக்கம்

சென்னை : ஸ்பெயின் பயணம் முடித்து நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின். அப்போது ஸ்பெயினிலிருந்து தமிழகத்திற்கு பெறப்பட்ட முதலீடுகள் குறித்து முதலமைச்சர் நாளை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறார்.

The post ஸ்பெயின் முதலீடுகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Spain ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,MINISTER ,K. Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செய்த சாதனைகளை சொல்லி வாக்கு...