×

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018-ல் அதிமுக ஆட்சியின்போது போலியான ஆவணங்கள்தயாரித்து ரவிச்சந்திரன் என்பவரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Srivilliputhur ,MSR Rajavarman ,Ravichandran ,Rajendran ,Dinakaran ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...