×

எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை: பிரதமர் மோடி

டெல்லி : தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை எனவும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை எனவும் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும் எதிர்க்கட்சிகளின் இன்றைய நிலைமைக்கு காங்கிரஸ்தான் காரணம் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

The post எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,President ,Lok Sabha ,Congress ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...