×

உலக புற்றுநோய் தினத்தையொட்டி, கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான்!

கோவை: உலக புற்றுநோய் தினத்தையொட்டி, கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 2000-க்கு மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்றனர்.

The post உலக புற்றுநோய் தினத்தையொட்டி, கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான்! appeared first on Dinakaran.

Tags : World Cancer Day ,Run for Cancer” ,Coimbatore ,Run for Cancer ,World Cancer Day! ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை...