×

புதுக்கோட்டை அருகே டாட்டா ஏஸ் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அருகே தண்ணீர் எடுத்துச் சென்ற டாட்டா ஏஸ் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டை அருகே டாட்டா ஏஸ் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Trichy – Karaikudi National Highway ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...