×

திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பசுமலைபட்டி என்ற இடத்தில் சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: சரக்கு வாகன ஓட்டுனர் படுகாயம்

திருச்சி: திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பசுமலைபட்டி என்ற இடத்தில் சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரக்கு வாகன ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

The post திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பசுமலைபட்டி என்ற இடத்தில் சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: சரக்கு வாகன ஓட்டுனர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pasumalaipatty ,Karaikudi National Highway ,Trichy ,Pasumalaipatti ,Trichi-Karaikudi National Highway ,Karaikudi ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...