×

அண்ணாவின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்: டி.டி.வி. தினகரன் பதிவு

சென்னை: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியவர் அண்ணா என்று டி.டி.வி. தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் சமதர்மம் என்பதே அண்ணாவின் குறிக்கோள். எதிரிகள் தாங்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள் எனது அண்ணாவின் வரிகள். நம்மை பலவீனமாக்க முயற்சித்தாலும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாவின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்: டி.டி.வி. தினகரன் பதிவு appeared first on Dinakaran.

Tags : Anna ,TTV ,Dhinakaran ,CHENNAI ,DTV ,Dinakaran ,
× RELATED துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு...