×

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு: பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன் ஜாமின் பிப்.6-ல் தீர்ப்பு

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைதான பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் -மகன், மருமகள் ஜாமின் மனு மீது பிப்ரவரி 6-ல் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன், மனைவி மெர்லினா கைது செய்யப்பட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

The post வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு: பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன் ஜாமின் பிப்.6-ல் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavaram MLA ,Chennai ,Ando Mathivanan ,Merlina ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...