×

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகவும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவின் படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் லால் சலாம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் புகார் மனு அளித்துள்ளார்.

The post நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai Police Commissioner ,Rajinikanth ,Chennai ,Tanya Balakrishna ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...