சென்னை: ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும் என பதவியேற்ற பின் சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி அளித்துள்ளார். புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது தமிழ்நாட்டிலும் சென்னையிலும் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. பொத்தம் பொதுவாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும்: பதவியேற்ற பின் சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி appeared first on Dinakaran.