×

இளைஞர்கள் வேலையின்றி இருப்பது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் பேசவில்லை: ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: இளைஞர்கள் வேலையின்றி இருப்பது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் பேசவில்லை என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகளாக இளைஞர்களின் கனவுகளை உடைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வந்துள்ளது. விவசாயிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் விவசாயிகளின் தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை எனும் கேள்வி எழுப்பினார்.

The post இளைஞர்கள் வேலையின்றி இருப்பது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் பேசவில்லை: ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : EU ,Finance Minister ,chidambaram ,Delhi ,P. Chidambaram ,Union Government ,Union finance minister ,
× RELATED விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு...