×
Saravana Stores

ஆட்டுத்தோல் மீதான இறக்குமதி வரி 60% லிருந்து 40% ஆக குறைப்பு: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு

டெல்லி: ஆட்டுத்தோல் மீதான இறக்குமதி வரி 60% லிருந்து 40% ஆக குறைத்து ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பளி தயாரிக்க பயன்படும் ஆட்டு ரோமங்கள் மீதான இறக்குமதி வரியும் 40% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். தொடர்ந்து பதப்படுத்தப்படாத மற்றும் பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோல் மீதான வரியும் 40% மற்றும் 60 % லிருந்து 20%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

The post ஆட்டுத்தோல் மீதான இறக்குமதி வரி 60% லிருந்து 40% ஆக குறைப்பு: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union ,Delhi ,EU ,finance minister ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...