×

சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்..!!

சென்னை: சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி, பொங்கல் கவர்ச்சி திட்டத்தை நம்பி ஏமாற்றமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kattupakkam ,Chennai ,Diwali ,Pongal ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...