×

சிதம்பரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: திமுகவினருக்கு ஒருங்கிணைப்பு குழு அறிவுரை

சென்னை: சிதம்பரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என திமுகவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிதம்பரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சிதம்பரத்தில் கூட்டணி கட்சிகள் யார் போட்டியிட்டாலும் வெற்றியை பெற்று தர வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.

The post சிதம்பரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: திமுகவினருக்கு ஒருங்கிணைப்பு குழு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Coordination Committee ,DMK ,CHENNAI ,Chidambaram Constituency ,Anna Vidyalaya, Chennai ,Dinakaran ,
× RELATED சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் மோடியை...