×

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

ராஞ்சி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்படுத்தப்பட்டார். ஹேமந்த் சோரனை 7 முதல் 8 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Chief Minister ,Jharkhand ,Enforcement Department ,Ranchi ,Former ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...