×
Saravana Stores

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வராக கடந்த 4-ம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்றதை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

The post ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி appeared first on Dinakaran.

Tags : Hemant Soran government ,Jharkhand ,Hemant Soran ,Chief Minister ,Jharkhand State Assembly ,Dinakaran ,
× RELATED 32 தொகுதிகளில் ஆண்களைவிட அதிகம்...