×

சென்னையில் 3 தனியார் கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை..!!

சென்னை: சென்னையில் 3 தனியார் கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் 3 தனியார் கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...