- ஜெய்ஷா
- ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
- தில்லி
- இந்திய கிரிக்கெட் வாரியம்
- ஆசிய கிரிக்கெட் சங்கம்
- ஜெஷா
- தின மலர்
டெல்லி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய செயலராக இருந்து வரும் ஜெய்ஷா, ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா 3-வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
The post ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா மீண்டும் நியமனம்..!! appeared first on Dinakaran.