×

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை அரசாணை

சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை அரசாணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,education ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறக்கும் போது பின்பற்றப்பட...