×

பள்ளிகள் திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டார். பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும். மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

The post பள்ளிகள் திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வழிகாட்டுதல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,School Education ,Dinakaran ,
× RELATED மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும்...