×

பல்லாவரம் எம்எல்ஏ மகன் மனு: பணிப்பெண் பதில் தர ஆணை

சென்னை: பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் போலீஸ், பணிப்பெண் பதில் அளிக்க சென்னை மாவட்ட 3-வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன், மனைவி மெர்லினா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுசெய்த போலீசார், இருவரையும் கைது செய்தது.

The post பல்லாவரம் எம்எல்ஏ மகன் மனு: பணிப்பெண் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,MLA ,CHENNAI ,3rd Additional Court of Chennai District ,Pallavaram MLA ,Ando Mathivanan ,Merlina ,
× RELATED தேர்தல் பரப்புரையில் அதிமுக கோஷ்டி...