×

மக்கள் நல திட்டங்கள் எவ்வாறு செயல்பாட்டில் உள்ளன? : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மக்கள் நல திட்டங்கள், அறிவிப்புகள் எவ்வாறு செயல்பாட்டில் உள்ளன என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் முறையாக சென்று சேருகிறதா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post மக்கள் நல திட்டங்கள் எவ்வாறு செயல்பாட்டில் உள்ளன? : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Shivdas Meena ,Secretariat ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை...