×

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பளுதூக்குதலில் தமிழ்நாடுக்கு தங்கம்

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். 81 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை கீர்த்தனா 188 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். 81 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு தமிழ்நாட்டு வீராங்கனை ஓவியா 184 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 

The post கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பளுதூக்குதலில் தமிழ்நாடுக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : Calo India Games ,Tamil Nadu ,Chennai ,Keerthana ,Oviya ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...