×

2024 மக்களவை தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமான தேர்தல் : மாஜி அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

சென்னை : 2024 மக்களவை தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமான தேர்தல் என்று மாஜி அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், “10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக தமிழக நலனில் அக்கறை காட்டவில்லை. கூட்டணியில் இருந்த போதும் மாநில நலனை பாஜகவிடம் வலியுறுத்தினோம். தமிழக நலன் குறித்த எங்கள் கோரிக்கைக்கு பாஜக செவி சாய்க்கவில்லை. பாஜகவை விமர்சிக்க அதிமுகவிற்கு எந்த தயக்கமும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 2024 மக்களவை தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமான தேர்தல் : மாஜி அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி appeared first on Dinakaran.

Tags : 2024 Lok Sabha election ,AIADMK ,Former ,minister ,Kadampur Raju ,Chennai ,2024 Lok Sabha elections ,BJP ,Tamil Nadu ,2024 ,Lok Sabha ,Kadambur Raju ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...