×

வெறுப்பு, வன்முறையின் சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது: ராகுல்காந்தி

டெல்லி : வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”அதே வெறுப்பு சித்தாந்தம் காந்தியின் கொள்கைகள், லட்சியங்களை நம்மிடமிருந்து பறிக்க முயல்கிறது. வெறுப்பு என்னும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வெறுப்பு, வன்முறையின் சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது: ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Rahul Gandhi ,Delhi ,Mahatma Gandhi ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...