×

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீடியா மேனியா நோய் தாக்கியுள்ளதை போல் தெரிகிறது: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீடியா மேனியா நோய் தாக்கியுள்ளதை போல் தெரிகிறது. அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அது கூறித்து ஆளுநர் கேட்டறியலாம்; எதிர்க்கட்சியை போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா? என அமைச்சர் ரகுபதி கூறினார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீடியா மேனியா நோய் தாக்கியுள்ளதை போல் தெரிகிறது: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Minister ,Raghupathi ,Chennai ,Governor RN ,Ravi ,
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!