×

சிமி அமைப்புக்கு விதிக்கபட்ட தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: ஒன்றிய அமைச்சர்

டெல்லி: சிமி அமைப்புக்கு விதிக்கபட்ட தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். உபா சட்டத்தின் கீழ் சிமி அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கபட்டதும் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என ஒன்றிய அமைச்சர் கூறினார்.

The post சிமி அமைப்புக்கு விதிக்கபட்ட தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : UNION MINISTER ,Delhi ,Interior Minister ,Amit Shah ,Simi ,Dinakaran ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...