×

சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை: ரஜினிகாந்த்

அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவன் நான்,சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அப்பா ஆன்மிகவாதி, அனைத்து மதத்தையும் விரும்பும் அவரை ஏன் சங்கி என்று செல்கிறார்கள் என்பதே ஐஸ்வர்யா கேள்வி என ரஜினி கூறினார்.

The post சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை: ரஜினிகாந்த் appeared first on Dinakaran.

Tags : Aishwarya ,Rajinikanth ,Rajini ,Chungi ,
× RELATED நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா...