×

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக..!!

டெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. தமிழகத்திற்கு அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகிய இருவர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பாஜக புதுச்சேரி மாநில பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.

The post மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,People's Election ,Delhi ,Aravind Menon ,Sudkar Reddy ,Tamil Nadu ,Nirmal Kumar Surana ,Puducherry State Officer ,Lok ,
× RELATED பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு; சலுகை...