×

பின்னணிப் பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது..!!

தேனி: பின்னணிப் பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேனி லோயர்கேம்பில் உள்ள இளையராஜா தோட்ட வளாகத்தில் பவதாரிணி உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. தாயார் மற்றும் பாட்டி சமாதிகளுக்கு இடையே பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

The post பின்னணிப் பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Bhavatharini ,Theni district ,Theni ,Bhavadharini ,Ilayaraja Estate Complex ,Theni Lower Camp ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...