×

பொறியியல் பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: பொறியியல் பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. உதவி பொறியாளர் நெடுஞ்சாலை, PWD, ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பதவிகளுக்கு திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. உதவி பொறியாளர் (நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) சிஎம்டிஏ. உள்ளிட்ட பதவிக்கும் திருத்திய பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

The post பொறியியல் பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Engineer Highways ,PWD ,Rural Development ,Assistant Engineer ,Urban Habitat Development Board ,CMDA ,Dinakaran ,
× RELATED குரூப்1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு...