×

குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மா.சுப்ரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளன

The post குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Governor of Tamil Nadu ,Republic Day ,Chennai ,Ministers ,Thangam Thannarasu ,Raghupathi ,M. Subramanian ,Shekhar Babu ,Governor of ,Tamil ,Nadu ,BJP ,AIADMK ,Tamil Nadu ,Governor ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...