×

2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது ஒன்றிய அரசு: மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

டெல்லி: 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்தது. மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. நடிகர் சிரஞ்சீவி, வெங்கய்யா நாயுடு, நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளது

The post 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது ஒன்றிய அரசு: மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Captain Vijayakanth ,Delhi ,Chiranjeevi ,Venkaiya Naidu ,Vaijayanti Mala ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...