×

பணிப்பெண்ணை துன்புறுத்திய புகார்: பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது

சென்னை: பணிப்பெண்ணை துன்புறுத்திய புகாரில் பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளை தனிப்படை கைது செய்தது. ஆந்திராவில் தலைமறைவாக இருந்த ஆண்டோ மதிவாணன், மர்லினா தம்பதியை கைது போலீஸ் செய்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பணிப்பெண்ணை துன்புறுத்திய புகார்: பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,MLA ,CHENNAI ,Pallavaram MLA ,Ando Mathivanan ,Marlina ,Andhra Pradesh ,
× RELATED தேர்தல் பரப்புரையில் அதிமுக கோஷ்டி...