×

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஆம்பூர் கோட்டையை பார்வையிட்டார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஆம்பூர் கோட்டையை இமானுவேல் மேக்ரான் பார்வையிட்டார். குடியரசு தின விழாவில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

The post ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஆம்பூர் கோட்டையை பார்வையிட்டார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்..!! appeared first on Dinakaran.

Tags : President ,Emmanuel Macron ,Ambur Fort ,Rajasthan ,Jaipur ,President Macron ,India ,Republic Day ,Jaishankar ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...