×

ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து

ஈரோடு: ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்ந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

The post ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Temple Chariot ,Kondayampalayam village ,Erode ,Thaipusa Chariot ,Ponmalai Andavar Temple ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் நார்த்தாமலை...