×

சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை: போக்குவரத்து ஆணையர் திட்டவட்டம்

சென்னை: சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை: போக்குவரத்து ஆணையர் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai Managar ,Chennai ,Commissioner ,Klambakk ,Dinakaran ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...